To divert the failure of BJP Ayodhya events are held : Akilesh yadav

அயோத்தி போராட்டங்கள் குறித்து அதிரடி கருத்து சொல்லும் அகிலேஷ் யாதவ்

டில்லி பாஜக அரசின் தோல்விகளை திசை திருப்ப அயோத்தி போராட்டம் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்….