today morning 11.am all party meeting led by Kerala CM Pinarayi Vijayan

சபரிமலை விவகாரம்: கேரள முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது….