Toiliet closed

தண்ணீர் பிரச்சினையால் மெட்ரோ ரயில்நிலைய கழிவறைக்கு பூட்டு! ரயில் பயணிகள் அவதி!

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த கழிவறைகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது….