Tag: Trump

09/01/2021 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரித்துள்ளது. அதுவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,008,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டை கடந்தும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா…

செனட் சபையில் பைடனுக்கு அமோக ஆதரவு – சொந்த கட்சியிலேயே செல்வாக்கை இழந்த டிரம்ப்

அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக…

இதுதான் டிரம்ப் மரபு : அமெரிக்க ஊடகம் அதிரடி விமர்சனம்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய கலவரங்களுக்காக டிரம்பை அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் கடுமையாகச் சாடி உள்ளது. ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதால் ஜோ…

டிரம்ப் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் மற்றும் யு டியூப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகளை டிவிட்டர் மற்றும் யு டியூப் நீக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் இறுதி வெற்றி உறுதி…

அமெரிக்காவில் எச்-1பி விசா தடை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதையடுதது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம்…

31/12/2020 6AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551, பலி 18,10,610 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551 ஆகவும் உயிரிழப்பு 1810610 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்,…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த…

அமெரிக்கர்களுக்கு ரூ.44 ஆயிரம் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா: நீண்ட இழுபறிக்கு பின் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா, சட்டமாகும் வகையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட…

அண்டார்டிகாவில் 58 பேர்: உலகின் 7 கண்டங்களையும் சுற்றி வளைத்தது கொரோனா வைரஸ்…

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிலியில் 58 பேருக்கு…

உருமாறிய கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது! உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை…

ஜெனிவா: இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா…