Tag: up

அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியா? : மக்களுடன் ஆலோசனை

லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும்…

உத்தரப்பிரதேசம் : அப்னா தள மற்றும் நிஷாத கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்த பாஜக

டில்லி அப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட…

உத்தரப்பிரதேசம் : பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த மற்றொரு அமைச்சர்.

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10…

ஒரே நாளில் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா… யோகி ஆதித்யநாத்-திற்கு நெருக்கடி…

உ.பி. மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பா.ஜ.க. வில் இருந்து இதுவரை 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இன்று ஒரே நாளில் மட்டும் 7 எம்.எல்.ஏ.க்கள்…

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு மாற உள்ள 13 பாஜக எம் எல் ஏக்கள் : சரத் பவார்

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் 13 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு மாற உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசம்,…

உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகிறது…

டெல்லி: உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை தேர்தல் கமிஷன் தேர்தல்…

குறைவாக ஒமைக்ரான் பாதிப்புக்கு  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை 

லண்டன்: ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

2 டோஸ் தடுப்பூசி போட்ட அகிலேஷ் யாதவ் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடெங்கும்…

கொரோனா பரவல் அதிகரிப்பு- சீனாவில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு…

பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி

டில்லி இன்று உத்தரப் பிரதேசத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி உதவி வழங்குகிறார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட பேரவைத்…