Tag: US

வட கொரியாவுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஏவுகணை சோதனை

சியோல் வட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன. வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக…

அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…

இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து இந்திய…

இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை குறித்து மோடியிடம் பைடன் விவாதிக்க வேண்டும்… அமெரிக்க எம்.பி க்கள் கடிதம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் பைடனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்க…

ஐபோன் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB குற்றச்சாட்டு

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான…

புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்… ஜூன் 4 ல் நியூயார்க் நகரில் பொதுக்கூட்டம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அமெரிக்காவில் உள்ள சான் ப்ரான்சிஸ்க்கோ நகருக்கு செல்கிறார். ஒரு வார காலம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்…

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

“இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தி குறித்த வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்”: அமெரிக்கா

இந்திய நீதிமன்றங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.…

துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள கிரேன்கள் மூலம் சீனா உளவு பார்க்கிறது… அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு…

அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கிரேன்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவை செல்லும் இடம் குறித்த விவரங்களை சீனா வேவு பார்ப்பதாக…

“ரஷ்யா தனது இருப்பை காத்துக்கொள்ள போராடி வருகிறது” ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ரகசிய விஜயம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை…