நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள்,புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை: கோர்ட்டில் தகவல்
சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது….