Wing commander Abhinandan

பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் எதிரிகளிடம் சிக்கிய அபிநந்தன்

டில்லி தகவல்கள் தடை செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இல்லாத பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த பிப்ரவரி…

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

டில்லி: பாகிஸ்தானின் போன் விமானத்தை சுட்டு  வீழ்த்தி கிலி ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு…

அபிநந்தனுக்கும் பாலகோட் வீரர்களுக்கும் ராணுவத்தின் உயரிய விருதுகள்

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனுக்கும் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்திய விமானிகளுக்கு ராணுவத்தின் உயரிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம்…

பணியில் இணைந்த அபிநந்தன் சக வீரர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோ…

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன், பணியில் இணைந்துள்ள நிலையில், சக நண்பர்களுடன்  எடுத்த  வீடியோ வைரலாகி…

விங் கமாண்டர் அபிநந்தன் ஸ்ரீநகரில் இருந்து இடமாற்றம்

ஸ்ரீநகர் பாதுகாப்பு காரணமாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை ஸ்ரீநகரில் இருந்து  இடமாற்றம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி…

விமானப்படை பெருமையை விட அபிநந்தன் விடுதலையை விரும்பிய எதிர்கட்சிகள் : மோடி தாக்கு

டில்லி எதிர்க்கட்சிகள் இந்திய விமானப்படை பெருமையை விட அபிநந்தன் விடுதலையை அதிகம் விரும்பியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மாதம்…

நான்கு வார மருத்துவ விடுப்பில் செல்லும் அபிநந்தன்

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனிடம் நடந்த விசாரணை முடிவடைந்து அவர் நான்கு வாரம் மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார். புல்வாமா…

அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ: பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

டில்லி: பேஸ்புக் சமூக வலைதளத்தில் பாஜக எம்எல்ஏ அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்டு பகிர்ந்தி ருந்தார். அதை உடனே அகற்றும்படி பேஸ்புக்…

ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து பிரசாரம் கூடாது : தேர்தல் ஆணையம் கண்டிப்பு

டில்லி எந்த வேட்பாளரும் ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்ற மாதம்…

ராணுவ நடவடிக்கைகளை பிரசாரத்தில் உபயோகிக்க்கும் பாஜக : நெட்டிசன் விமர்சனம்

டில்லி தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தும் பாஜக உபயோகிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்….

பாகிஸ்தான் தேநீர் விளம்பரத்தில் அபிநந்தன் : வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தேநீர் விளம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தோன்றுகிறார். இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன்…