Woman suicide drama

வேலையை விட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் தற்கொலை நாடகமாடிய இளம்பெண்! குருகிராமில் பரபரப்பு

குருகிராம்:  வேலையை விட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் ஏறி  தற்கொலைசெய்வதாக மிரட்டி மீண்டும் வேலையை பெற்றுள்ளார் இளம்பெண் ஒருவர்….