வங்கியில் எடுக்கும் பணம்:  அரசு புது உத்தரவு!

0

னி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம்.

வாரத்துக்கு எடுக்கும் தொகையின் அளவும் 24, 000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: government, india, Money. Bank, New, order, take, அரசு, இந்தியா, உத்தரவு, எடுக்க, பணம், புது, வங்கி
-=-