தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!!

சென்னை:

மிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

”நிலம் பூத்து மலர்ந்த நாள்” என என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூல் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.