தமிழ்நாடு: 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி விவரம்

சென்னை.

மிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்புத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 8,  : Language Paper 1

மார்ச் 9 : Language Paper 2

மார்ச் 14 : English Paper 1

மார்ச் 16 : English Paper 2

மார்ச் 20 : Mathematics

மார்ச் 23 : Science

மார்ச் 28 : Social Science

மார்ச் 30 : Part IV – Optional Language

தேர்வு தினங்களில் தினமும் காலை 9.15 மணி முதல் 9.25 மணி வரை கேள்வித் தாள் வழங்கப்படும்

9.25 முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் சரிபார்ப்பு நேரம்

9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

2016 – 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

+2 பொதுத்தேர்வுக்கான தேதி விவரம்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10-ம் வகுப்புக்கான, 10th std, Date Details, Public exam, tamil nadu, தமிழ்நாடு, தேதி, பொதுத்தேர்வு, விவரம்
-=-