தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்2019: மதியம் 1 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சென்னை:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி  இடங்களில் திமுக 12 இடங்களிலும் அதிமுக, 10  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தொடர்ந்து கடந்த சில மணி நேரங்களாக  அதிமுக 10 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் முன்னிலை பெற்றே வருகின்றன. இதற்கிடையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு வாக்குப்பதிவு இயந்திரம் தகராறு காரணமாக கட்சியின் நடத்தும் போராட்டம் காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அதிமுக, மற்றும் திமுக வேட்பாளர்கள் பெறப்பட்டுள்ள வாக்குகள் விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இங்கு தரப்படும் வாக்கு விவரங்கள்  அனைத்தும் தேர்தல் ஆணையத்தின், அதிகாரப்பூர்வ வளைதளத்தில் அறிவிக்கப்பட்டது.

1. ஆம்பூர்

திமுக – விஸ்வநாதன் –  54370  வாக்குகள் 

அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா 33980  வாக்குகள்

2. ஆண்டிபட்டி

திமுக – மகாராஜன்  13744 வாக்குகள் 

அதிமுக – லோகிராஜன் – 15523 வாக்குகள்

3.அரவக்குறிச்சி

திமுக – செந்தில் பாலாஜி – 10387 வாக்குகள் 

அதிமுக – வி.வி.செந்தில் நாதன் 8019 வாக்குள்

4. குடியாத்தம்

திமுக – காத்தவராயன்-  61538 வாக்குகள்

அதிமுக – மூர்த்தி  44266 வாக்குகள்

5.அரூர்

திமுக – கிருஷ்ண குமார்

அதிமுக – சம்பத் குமார் – 24816  வாக்குகள்

6. ஓசூர்

திமுக – சத்யா  41652 வாக்குகள்

அதிமுக – ஜோதி –  38518  வாக்குகள்

7. மானாமதுரை

திமுக – இலக்கிய தாசன் 19800 வாக்குகள்

அதிமுக – நாகராஜன் –  23991 வாக்குகள் 

8. நிலக்கோட்டை

திமுக – சவுந்தர பாண்டியன் 24710 வாக்குகள்

அதிமுக – தேன்மொழி –  25566  வாக்குகள்

9. ஒட்டப்பிடாரம்

திமுக – சண்முகையா – 22087  வாக்குகள் 

அதிமுக – பெ.மோகன் 15530 வாக்குகள்

10.பாப்பிரெட்டிபட்டி

திமுக – மணி 13048 வாக்குகள்

அதிமுக – கோவிந்தசாமி  – 21257 வாக்குகள்

11. பரமக்குடி

திமுக – சம்பத் குமார்  6921 வாக்குகள்

அதிமுக – சாதன பிரபாகர்  7296 வாக்குகள்

12. பெரம்பூர்

திமுக – ஆர்.டி.சேகர் – 15216 வாக்குகள் 

அதிமுக – ஆர்.எஸ்.ராஜேஷ் 5803 வாக்குகள்

அமமுக – வெற்றி வேல் – 1494

13. பெரியகுளம்

திமுக – சரவணகுமார் –  13807 வாக்குகள்

அதிமுக – முருகன் 9073 வாக்குகள்

14. பூந்தமல்லி

திமுக – கிருஷ்ணசாமி – 25169 வாக்குகள்

அதிமுக –  வைத்தியநாதன் 16106 வாக்குகள்

15. சாத்தூர்

திமுக – ஸ்ரீனிவாசன் 25834 வாக்குகள்  

அதிமுக – ராஜவர்மன் – 30449  வாக்குகள் 

16. சோளிங்கர்

திமுக – அசோகன்  41746 வாக்குகள்

அதிமுக – சம்பத் – 49929 வாக்குகள் 

17.சூலூர்

அதிமுக – வி.பி. கந்தசாமி – 22606 வாக்குகள்

திமுக –  பொங்கலூர் பழனிச்சாமி 20154 வாக்குகள்

18. தஞ்சாவூர்

திமுக – நீலமேகம் – 25366 வாக்குகள்

அதிமுக – காந்தி 18241 வாக்குகள்

19.திருப்பரங்குன்றம்

திமுக – டாக்டர் சரவணன்  – 32029 வாக்குகள்

அதிமுக – எஸ். முனியாண்டி 28425 வாக்குகள்

20. திருப்போரூர்

திமுக – இதயவர்மன் – 34156 வாக்குகள்

அதிமுக – ஆறுமுகம் 22515 வாக்குகள்

21. திருவாரூர்

திமுக – பூண்டி கலைவாணன் – 18971  வாக்குகள் 

அதிமுக –  ஜீவானந்தம்  9951 வாக்குகள் 

22.விளாத்திக்குளம்

திமுக – ஜெயக்குமார் 22659 வாக்குகள்

அதிமுக –  சின்னப்பன்- 37963 வாக்குகள்