தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: இரவு 10 மணி நிலவரம்! திமுக -13, அதிமுக-9

சென்னை:

நாடு முழுவதும்   நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகிறது.

22 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் (இரவு 10 மணி நிலவரம்) அதிமுக 9 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதி களிலும் முன்னிலை வகித்து வருகின்றது.

1.பூந்தமல்லி,

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 136329

வைத்தியநாதன் (அதிமுக)- 76414

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)-  62605

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 23582

3.திருப்போரூர்

இதயவர்மன் (திமுக)- 103248

ஆறுமுகம் (அதிமுக)- 82235

4.சோழிங்கர்

சம்பத் (அதிமுக)- 103545

அசோகன் (திமுக)-87489

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 106137

மூர்த்தி (அதிமுக)- 78296

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 96455

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 58688

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 91814

சத்யா (திமுக)- 115027

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) – 100974

மணி.ஏ (திமுக)- 83165

9.அரூர்

சம்பத்குமார் (அதிமுக)- 85562

கிருஷ்ணகுமார் (திமுக) – 76593

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 90982

சவுந்திர பாண்டியன் (திமுக)- 70307

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 115223

ஜீவநாதம் (அதிமுக)- 52101

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 88655

ஆர்.காந்தி (அதிமுக)- 54746

13.மானாமதுரை

நாகராஜன் (அதிமுக)- 79863

காசிலிங்கம் (திமுக)- 72511

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 66310

லோகிராஜன் (அதிமுக)- 61857

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 66986

மயில்வேல் (அதிமுக)- 51516

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 76820

ஸ்ரீநிவாசன் (திமுக)- 75719

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 47464

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 59840

18.விளாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 70139

ஜெயக்குமார் (திமுக)- 41585

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 92138

செந்தில்நாதன் (அதிமுக)- 56445

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 100782

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 90669

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 85434

முனியாண்டி (அதிமுக)- 83038

22.ஒட்டப்பிடாரம்

சண்முகையா (திமுக)- 73001

மோகன் (அதிமுக)- 53375