சென்னை:

நாடு முழுவதும்   நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது..

22 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் (மாலை 5:00 மணி நிலவரம்) அதிமுக 9 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றது.

1.பூந்தமல்லி,

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 74620

வைத்தியநாதன் (அதிமுக)- 40917

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)- 20184

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 7480

3.திருப்போரூர்

இதயவர்மன் (திமுக)- 86057

ஆறுமுகம் (அதிமுக)- 64883

4.சோழிங்கர்

சம்பத் (அதிமுக)- 96866

அசோகன் (திமுக)- 80223

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 96908

மூர்த்தி (அதிமுக)- 71115

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 94904

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)-58319

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 69629

சத்யா (திமுக)- 89631

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) -63659

மணி.ஏ (திமுக)- 44214

9.அரூர்

சம்பத்குமார் (அதிமுக)- 56202

கிருஷ்ணகுமார் (திமுக) – 47660

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 76399

சவுந்திர பாண்டியன் (திமுக)- 60864

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 52062

ஜீவநாதம் (அதிமுக)- 23010

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 70054

ஆர்.காந்தி (அதிமுக)-  46088

13.மானாமதுரை

நாகராஜன் (அதிமுக)- 63917

காசிலிங்கம் (திமுக)- 53237

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 41813

லோகிராஜன் (அதிமுக)- 40993

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 48198

மயில்வேல் (அதிமுக)- 35673

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 61212

ஸ்ரீநிவாசன் (திமுக)- 57739

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 21840

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 26256

18.விளாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 68702

ஜெயக்குமார் (திமுக)- 40082

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 48942

செந்தில்நாதன் (அதிமுக)- 34124

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 62886

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 61385

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 63118

முனியாண்டி (அதிமுக)- 62057

22.ஒட்டப்பிடாரம்

சண்முகையா (திமுக)- 50381

மோகன் (அதிமுக)- 37449

மொத்தமாக திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன