சென்னை:

ன்று துணைமுதல்வர் ஓபிஎஸ்-ல் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும்  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2 ஆவது மாநிலம் தமிழகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்

சென்ற 2017-1ஆம் ஆண்டுக்கு ரூ. 10,158 கோடி ஒதுக்கப்பட்டது தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ. 11,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ. 1480 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.