தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்படும்! ஆர்.கே.செல்வமணி

சென்னை,

திவு ரத்து செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்படும். சங்க  பொதுச் செயலாளர் ஆர்..கே.செல்வமணி தெரிவித்தார்.

rkselvamani

E-பாம் பதிவு செய்யாததால் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல ஆணையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி  தொழிலாளர் நல ஆணையம் சென்று விசாரித்து வந்தார்.

அரசின் சங்க பதிவுக்கான நினைவூட்டல் கடிதங்கள் அனைத்தும் பழைய விலாசத்திற்கு சென்றுள்ளதால், அது குறித்த தகவல் கிடைக்காமல் சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான விவரம்

raks-1

raks-2