Skip to content
16/04/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • கருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • Home
  • தமிழ் நாடு
  • 5 நாள் மட்டுமே கெடு- தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.246கோடி முதலீடு
  • தமிழ் நாடு

5 நாள் மட்டுமே கெடு- தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.246கோடி முதலீடு

4 years ago balu

சென்னை,

கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 மதிப்பிலான நோட்டுகளை வங்கி, அஞ்சல் நிலையம் மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கடைசிக் காலக்கெடு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.  இந்தச் சூழலில் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு அவசர அவசரமாக கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் பலர் செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஓபி யில் ரூ 246 கோடியை முதலீடு செய்துள்ளார்.

அரசு விதிப்படி அந்தப்பணத்துக்கு 45 சதவிதம் வரியும், மொத்தபணத்தில் 25 சதவிதம் ஏழை மக்களுக்கான பிரதமரின் நலத்திட்டத்திற்கு செல்லும். இதற்கு ஒப்புதல் வழங்கிய பிறகுதான் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின்  அதிகாரி கூறியுள்ளார்.                                                                                                                     

இவரைப்போல் 200 க்கும் மேற்பட்டவர்கள் 600 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்திருப்பதாக அதிகாரி கூறினார்.   மேலும் பல நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் பிரதமரின் நலத்திட்டத்தின்படி பணம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்,

இந்தமாத இறுதிக்குள் இத்திட்டத்தில் ஆயிரம் கோடி வரை சேரும் என்று கூறிய அவர், மத்திய அரசு கொடுத்திருக்கும் கடைசி கெடுவை பயன்படுத்தி கருப்புப்பணத்தை கணக்கு காட்டவில்லை யென்றால் ஏப்ரல் முதல்தேதிக்குப் பிறகு அவர்கள் வருந்தவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் 85 லட்சம் வங்கிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்28 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் பதிலளித்த விட்டனர். அவர்கள் அரசின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால் 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கணக்கில்வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.

Related posts:

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிப்பு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது மதுரவாயல் – வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலித்தால் என்ன? நீதிமன்றம் கேள்வி
Tags: 5 நாள் மட்டுமே கெடு- தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.246கோடி முதலீடு, Tamil Nadu man deposits Rs 246 crore in account, will pay 45% of it as tax

Continue Reading

Previous லைக்கா நிறுவனத்தை எதிர்ப்பது நமது நோக்கமல்ல! – விடுதலைச்சிறுத்தைகள்
Next இளையராஜா, ரஜினி..ஏன் கடும் விமர்சனம்?

More Stories

  • TN ASSEMBLY ELECTION 2021
  • தமிழ் நாடு

திருச்சி மேற்குதொகுதி வேட்பாளர் கே.என்.நேரு முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

1 hour ago A.T.S Pandian
  • covid2019
  • சிறப்பு செய்திகள்
  • தமிழ் நாடு

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

2 hours ago A.T.S Pandian
  • covid2019
  • இந்தியா
  • தமிழ் நாடு

கொரோனா பாதிப்பு அச்சமா : 6 நிமிட நடைப்பயிற்சி மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

3 hours ago Sundar

Leave a Reply Cancel reply

Your email address will not be published.

COVID – 19

  • covid2019
  • இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி…

1 hour ago A.T.S Pandian

டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக் கொள்ள, மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனமான  ஹாஃப்கைன் இன்ஸ்டியூட்டுக்கு (Haffkine…

  • covid2019
  • உலகம்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு முதற்கட்ட தடுப்பு மருந்து போதும் – ஆய்வில் தகவல்!

2 hours ago mmayandi

நியூயார்க்: ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, முதல்கட்ட தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்…

  • covid2019
  • சிறப்பு செய்திகள்
  • தமிழ் நாடு

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

2 hours ago A.T.S Pandian

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி)  256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி)…

  • covid2019
  • இந்தியா
  • தமிழ் நாடு

கொரோனா பாதிப்பு அச்சமா : 6 நிமிட நடைப்பயிற்சி மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

3 hours ago Sundar

  திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா குறித்தே பேச்சு, இதனால் நமக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்ச உணர்வு அனைவருக்குமே இருக்கிறது….

  • covid2019
  • இந்தியா

பிஎம் கேர் நிதி என்ன ஆனது? தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு! ராகுல் விளாசல்…

3 hours ago A.T.S Pandian

டெல்லி:  மோடி தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  கொரோனா காலத்தில் மக்களிடம்…

  • covid2019
  • தமிழ் நாடு

16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

4 hours ago A.T.S Pandian

சென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதிகபட்சமாக  சென்னையில் மட்டும்…

You may have missed

  • விளையாட்டு

கெய்க்வாட் ஆட்டம் கொஞ்சம் ஓவர்தான் – 9 ஓவர்களுக்கு 53 ரன்கள் எடுத்த சென்னை!

5 mins ago mmayandi
  • இந்தியா

மேற்குவங்க தேர்தல் – புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்!

43 mins ago mmayandi
  • விளையாட்டு

சென்னைக்கு வெறும் 107 ரன்கள் மட்டுமே இலக்கு!

50 mins ago mmayandi
  • TN ASSEMBLY ELECTION 2021
  • தமிழ் நாடு

திருச்சி மேற்குதொகுதி வேட்பாளர் கே.என்.நேரு முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

1 hour ago A.T.S Pandian
  • covid2019
  • இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி…

1 hour ago A.T.S Pandian
www.itipl.com | CoverNews by AF themes.