இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி வணிக ரீதியாகவும், வசூல ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தியா’.

கே.எஸ். அசோகா இயக்கிய இப்படத்தில் பிருத்வி அம்பார், குஷி, தீக்‌ஷித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

டந்த சில மாதங்களாகவே ‘தியா’ ரீமேக் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இப்படத்தை தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.