தமழக அமைச்சரவையில் மாற்றம்: ஜெ. அதிரடி

1

தமிழக அமைச்சரவை மாற்றம் . சண்முகநாதன் நீக்கம். கே.பாண்டியராஜன் கல்விதுறை அமைச்சராக நியமனம். பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு.

பால் வளத்துறை அமைச்சர் சண்முகநாதன், அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கம் என்று தகவல்.

பள்ளி கல்வி துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published.