Random image

பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் : உச்சநீதிமன்றம்

பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று ராஜுவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை அளிக்கலாம்  என்றும், மத்திய அரசு தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

விரிவான செய்தி விரைவில்..