சென்னை:

மிழகத்தில் கொரோனா  வைரஸ் மாநிலம் முழுவதும்  சுழற்றியடித்து வருகிறது.  இன்று  ஒரே நாளில் மேலும் 2,710 பாதிக்கப்பட்டதையடுத்து,  மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 62,087 ஆக உயர்வு

சென்னையில்  இன்று மேலும் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியான நிலையில், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,659ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 34,112 பேர் குணமடைந்துள்ளனர்.