நாய்க்கன் கொட்டாய் மாதிரி பொருளை காலி பண்ணணும்!: அதிர வைக்கும் சாதி வெறிப் பேச்சு

--

சாதி வெறிப் பேச்சுதமிழ்நாடு தேவர் பேரவை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் பசும்பொன் மு.முத்தையா தேவர் என்பவர். இவர் பேசிய அதிர்ச்சிகரமான பேச்சுதான் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேட்கும்போதே மனம் பதை பதைக்கிறது.

அவரது பேச்சு குறித்து கேட்க அவரது 98840 12992 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டோம். “தொடர்புகொள்ள இயலாது” என்றது கனிணி குரல்.
இப்போது மு.முத்தையா தேவரின் குரலைக் கேட்டுப்பாருங்கள்.

[embedyt] http://www.youtube.com/watch?v=9FhbUkbdU-4[/embedyt]