தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5890 அதிகரித்து மொத்தம் 3,43,945 ஆகி உள்ளது.

இன்று 120 பேர் மரணம் அடைந்து மொத்தம் 5,886 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,667 பேர் குணமடைந்து மொத்தம் 2,83,937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதில் சென்னையில் 117839 பாதிக்கப்பட்டு 2478 பேர் உயிர் இழந்து 103,358 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 21151 பேர் பாதிக்கப்பட்டு 349 பேர் உயிர் இழந்து 18,002 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 20,179 பேர் பாதிக்கப்பட்டு 341 பேர் உயிர் இழந்து 15,929 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,035 பேர் பாதிக்கப்பட்டு 179 பேர் உயிர் இழந்து 11,058 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 மதுரை மாவட்டத்தில் 12,888 பாதிக்கப்பட்டு 324 பேர் உயிர் இழந்து 11,424 பேர் குணம் அடைந்துள்ளனர்.