டில்லி,

மிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளாக நடைபெற்று வருகிறது.

தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அனைத்து மாநில விவசாயிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் தமிழர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீன நாளிதழில் தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் குறித்து சைனா நாளிதழ் ஒன்று கவர் ஸ்டோரியாக வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சென்றடைந்துள்ள தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம்…  அதே டில்லியில் உள்ள இந்திய பிரதமருக்கும், இந்திய  அமைச்சர்களுக்களின் காதுகளுக்கும்  இன்னும் எட்டவில்லை….. என்பது வியப்புக்குறியதாகவே இருக்கிறது.

This is a news item in a Chinese Newspaper about the twenty day protest by the farmers from the state of Tamil Nadu in New Delhi. The BJP Government is yet to engage with them and find a way out. Or probably they are waiting for the News to appear in Russian Papers. They can proudly claim this is the first time in India such news are reported far and wide, which never happened in the last 60 years.