தமிழக கவர்னர் 3ம் தேதி ஜப்பான் பயணம்

சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அரசு முறைப் பயணமாக வரும் 3ம் தேதி ஜப்பான் செல்கிறார்.

அன்றைய தினம் டில்லியிலிருந்து புறப்பட்டு ஜப்பான் செல்லும் அவர் 8ம் தேதி மீண்டும் டில்லி திரும்புகிறார் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.