தமிழக அமைச்சர் அப்பலோவில் அனுமதி

சென்னை:


உடல்நலக்குறைவு காரணமாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்