ரூ. 467 கோடி ரூபாயை கோட்டைவிட்ட தமிழக அதிகாரிகள்

சென்னை:

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் தி.மு.க எம்.எல்., எ.வ வேலு பேசுகையில், ‘‘கூட்டுறவு வங்கிகளுக்கு சொந்தமான 467 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை மாற்றாமல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கோட்டைவிட்டுவிட்டனர்’’ என்றார்.

.

 

இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் கூறுகையில், ‘‘கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.467 கோடி பழைய நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதபட்டுள்ளது’’ என்றார்.