சவுதியில் தவிக்கும் தமிழக தொழிலாளி! உதவாத இந்திய தூதரகம்!

 

நெட்டிசன்:

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சோகமான பதிவு இது:

15338791_945463735585678_2682382216154076529_n

எனது மச்சான் பெயர் பழனிக்குமார்..இராமநாதபுரம் மாவட்டம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியவிற்கு சென்றார். சவூதியில் இயங்கி வந்த group al subaie என்ற நிறுவனத்தில் ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார்.. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிகமாக கொடுமைப்படுத்தியதால் கம்பெனியே விட்டு வெளியேறி அருகில் இருந்த நண்பர் அறையிலேயே தங்கிவிட்டார்.

பின்பு போலீசிடம் சரண் அடைந்தார். சரண் அடைந்து 9 மாதங்கள் ஆகியும் இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

15317916_945463725585679_7666056549486045990_n

இராமநாதபுரம் ஆட்சி தலைவரிடம் மூன்று முறை புகார் கொடுத்தும் பயனில்லை.

கம்பெனியின் விசிட்டிங் கார்டும், பழனிக்குமார் அவர்களுடைய இக்கமா  மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்த புகார் மனு ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

15319031_945463755585676_3321800435894156985_n

சவுதியில் தவிக்கும் பழனிக்குமாரை இந்தியா கொண்டு வர சமூகவலைதளங்களில் இந்தத் தகவலை பகிரந்து உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு:

நிலவன் நிலவன் 9600248945
யோக சக்தி 7092720324

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Did not, embassy, Help, helplessness, indian, netizen, Saudi, tamilnadu, worker, இந்தியா, இல்லை, உதவி, சவுதி, தமிழ்நாடு, தவிப்பு, தூதரகம், தொழிலாளி, நெட்டிசன்
-=-