விவசாயத்தை மீட்க  போராடுங்கள்! :  தீக்குளித்த விக்னேஷின்  கடைசி பேச்சு 

--

சென்னை:

நாம் தமிழர் கட்சியின், காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ், அந்த பேரணிக்கு முன்னதாக அழைப்பு விடுத்து பேசிய வாட்ஸ் அப் குரல் பதிவு வெளியாகி இருக்கிறது.

vignesh-17-1474056532

அதில் காவிரியில் நீர் பெற்று விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள் என்று விக்னேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

“நாம் அனைவரும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடும் கோபத்தோடும் கிளர்ந்தெழுந்து போராடுவோம்” துவங்கும் விக்னேஷின் குரல் பதிவு:

https://youtu.be/VsPVZCQ3tsI