‘தமிழா தமிழா… தமிழ் பேசு…’ இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

‘தமிழா தமிழா…தமிழ் பேசு…’ என்ற பாடல் இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் இளைஞர்கள், இளைஞிகள் இணைந்து அழகான இந்த பாடலை பாடி வெளியிட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், செம்மொழியான  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையிலும், தமிழர்கள் அழகான தமிழ் மொழியிலேயே பேச வலியுறுத்தியும் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது.

இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… 

அந்த பாடல் இதோ உங்களுக்காக…..