பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் (Ajay Devgn) மாமியார் மற்றும் நடிகை கஜோலின் (Kajol) தாயான தனுஜா (Tanuja) படம் திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

76 வயதான தனுஜா தனது குடும்பத்தினருடன் பிகினியில் உல்லாசமாக இருப்பது காணப்படுகிறது.

தனுஜாவின் இந்த புகைப்படத்தை தனீஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம்மில் பகிர்ந்துள்ளார்.

தனீஷா முகர்ஜி தனது 42 வது பிறந்தநாளை பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடியுள்ளனர் .தனிஷா தனது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு பூல் விருந்தை வழங்கினார்.