தமிழர்களை கறுப்பர்கள் என விமர்சித்த தருண் விஜய் மன்னிப்பு கோரினார்

தமிழர்களை கறுப்பர்கள் என பாஜகவின் மாஜி எம்.பி. தருண் விஜய் விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் டில்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அல் ஜசீரா தொலை க்காட்சிக்கு பேட்டி அளித்தார் பாஜக முன்னாள் எம்.பி. தருண்விஜய்.

அப்போதுஅவர், ”இந்தியர்கள் இனவெறியர்கள் இல்லை. நாங்கள்இ னவெறியர்களாக இருந்தால்எப்படி தென்னிந்தியமக்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டி ருக்கமுடியும்? இந்தியாவிலும் கறுப்பர்கள் இருக்கிறார்கள். எங்களைச்சுற்றியும் கறுப்பினமக்கள் (தமிழர்கள்) வாழ்ந்து வருகிறார்கள்.
நீங்கள் உங்களுடைய மூதாதையர்களை, கலாசாரத்தைம றுத்துவிடமுடியாது. இந்தியர்கள் நாங்கள் கறுப்புநிற கிருஷ்ணனைத்தான் கடவுளாகவும் வணங்குகிறோம்” என்றுதருண்விஜய்பேசியிருந்தார்.

“இந்தியர்கள் இனவெறியர்கள் அல்லர்என் பதைவலியுறுத்தி பேசநனைத்து, தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியம க்களைகறுப்பர் கள்என்று தருண்விஜய், விமர்சித்தது ஆரிய இனவாதத்தை தருண் விஜய் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று சமூகவலை தளங்களில்பல ரும்கடும்கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து தனதுகருத்து களைதவறா கபுரிந்து கொண்டுவிட்டார்கள். ஆனாலும்வருத்தும்தெரிவிக்கிறேன்என்றுட்விட்டியுளளார்தருண்விஜய்.

Leave a Reply

Your email address will not be published.