வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர் கள் 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற பணியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed