கஃபேகாபிடே:முன்னாள் முதல்வர் மருமகன்வீட்டில்ஐடிரெய்டு!

பெங்களூரு :

கர்நாடகமுன்னாள்முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவின்மருமகன்சித்தார்த்தாவுக்குச்சொந்தமானஅலுவலகத்தில்வருமானவரித்துறையினர்இன்று அதிரடிசோதனைநடத்திவருகின்றனர்.

20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவிதாக கூறப்படுகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதியஜனதாவில் சேர்ந்துள்ள நிலையில், அவரது மருமகன்  சித்தார்த்தா நடத்தி வரும் கபே காபிடே கடை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்றுகாலை 8.45 மணிமுதல்அதிரடிசோதனைநடத்திவருகின்றனர்.பெங்களூரு, சென்னைஉள்ளிட்ட 20 இடங்களில்வருமானவரித்துறைசோதனைநடத்திவருகின்றனர்.