பெண்ணின் வீரத்தைச் சொல்லும் “அருவி” டீசர் வெளியீடு

ருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருவி’. பெண்களை மையப்படுத்தி, அவர்களது வீரத்தை வெளிப்படுத்தும் கதைக்களம்.   இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் புதுமுக நாயகி பிந்து மாலினி புகைப்பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இது வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது