சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டெடி’.

சதீஷ், கருணாகரன் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆர்யா. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ஜோடியாக அவருடைய மனைவி சயீஷா நடித்துள்ளார்..

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.