தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவாக வளம் வருபவர் ஷர்வானந்த்.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது. அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.

ஜானு படப்பிடிப்பின் போது, ஷர்வானந்த் தோள்பட்டையில் காயமடைந்து எலும்பு முறிவுகள் ஏற்பட்டடுள்ளன.

இதன் அறுவை சிகிக்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ஷர்வானந்த்.