விஜய் தேவரகொண்டா நடித்திருந்த பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரது கதாபாத்திரத்தில் ஹரிஷ்கல்யாணும், அவருக்கு ஜோடியாக ப்ரியாவும் சிறப்பாக நடித்து முடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரீமேக்கை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யின் அஸோசியேட்.

பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்துக்கு ஓ மணப்பெண்ணே என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.