தெலுங்கில் ‘தெறி’ ரீமேக் பணிகள் தொடக்கம்….!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தாநடிப்பில் வெளியான படம் ‘தெறி’. தாணு தயாரிப்பில் உருவான இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தெலுங்கில் ‘தெறி’ ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர் மது தயாரிக்கும் ‘தெறி’ ரீமேக்கை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார்.

கார்ட்டூன் கேலரி