முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!

கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் பற்றிய விவரங்கள்

1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.*

கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஆலயம்.

2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம்.*

இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும்.

3.திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்.*

ராகு– கேது பரிகாரத் தலம்.

4.வைத்தீஸ்வரன் கோவில்.*

இது செவ்வாய் பரிகார தலமாகும்.

5. திருந்து தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில்.*

இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும்.

6. திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6 temples, 6 கோவில்கள், Details !, kumbakonam, Patrikaidotcom, tamil news, கர்நாடகா: அணைகளின் நீர்மட்ட விவரம், கும்பகோணம், விவரம்
-=-