ஆசியாவில் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையம் : டெஸ்லா அமைக்கிறது

ப்பானின் ஒசாகா ரயில் நிலையத்தில்  42 மின்சேமிப்பான்களை டெஸ்லா நிறுவியுள்ளது. இதன் மூலம் ரயில்களுக்கும், அதன் பயணிகளுக்கும் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.

எப்படிப்பட்ட மின் தடை ஏற்பட்டாலும் ஓசாகாவில் நிறுவப்பட்டுள்ள இந்த மின்சேமிப்பான்கள் உடனடியாக தன்னிடம் இருந்து மின்சாரத்தைக்கொடுத்து ரயிலை அடுத்த நிறுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்றும் டெஸ்லா டுவிட்டரில்தெரிவித்துள்ளது.

7 மெகாவாட்-ஹவர்ஸ் மின்சேமிப்பை மையம், ஆசியாவில் 4வது மிகப்பெரிய  மின்சேமிப்பு மையமாக விளங்கும்.
இதை மின்சேமிப்பு மையத்தினை ஜப்பானின் கின்டென்சூ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.

-செல்வமுரளி

Leave a Reply

Your email address will not be published.