‘கடாரம் கொண்டான்’ படத்தின் “தாரமே தாரமே” பாடல் வெளியீடு…!

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.

கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் விக்ரமின் 56 வது திரைப்படமாகும். இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் ஜூலை 19ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் “தாரமே தாரமே” பாடல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Kadaram Kondan, song, thaarame thaarame, video song, vikram
-=-