போலீஸ் ஸ்டோரி ’தடயம் முதல் அத்தியாயம் 10ல் பிரிமியர்.. ரிகல் டாக்கிஸில் வருகிறது..

திரில்லர் போலீஸ் கதையாக உருவாகிறது ’தடயம் முதல் அத்தியாயம்’. லிங்கா நடித்திருக்கிறார். மணிகார்த்தி இயக்கு கிறார்.


இதன் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. போலீஸ் கதையான இது தடங்களை அடிப்படையாக வைத்து மர்மமாக நடக்கும் பல அதிர்ச்சி சம்வங்களை  ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.