சிதம்பரம் நடராஜர் ஆலய தட்சினாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தெற்கு பகுதியில் உள்ள முக்குறுனீ விநாயகர், சுப்புரமனியர், தட்சினாமூர்த்தி ஆகிய கோவில்களுக்கு  இன்று காலை வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இச்சீர்மிகு விழாவில் கலந்துகொண்டு இறைவனின் ஆசிகளை பெற்றனர்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Thakshinamurthy temple Kumaba abishegam inside the Chidambaram Nataraja temple!, சிதம்பரம் நடராஜர் ஆலய தட்சனாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்!
-=-