“தளபதி” விஜய்… வீம்புக்கு மாவு இடிக்கக்கூடாது

நெட்டிசன்:

சரவணன் சந்திரன் ( Saravanan Chandran) அவர்களது முகநூல் பதிவு:

தவறோ சரியோ ஒருவர் ஒரு பெயரால் அறியப்படுகிறார். அவருடையவர்கள் அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.

நடிகர் விஜய் தன்னுடைய பட்டத்தை தளபதி என்று போட்டுக் கொள்வது சரியல்ல.

திடீரென புரட்சிக் கலைஞர் என்பதில் புரட்சியை மட்டும் தூக்கினால் ஒத்துக் கொள்வீர்களா? தவிர எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் சென்சிபிலாக நடந்து கொள்வது எப்படி என்பதைத் தெரியாமல் இருப்பது நல்லதிற்கில்லை.

வீம்பிற்கு மாவு இடிக்கக் கூடாது என்பதை யாராவது அவருக்குச் சொல்லிக் கொடுத்தால் நலம்.