தளபதி 63 படத்தின் லீக்கான ஸ்பாட் வீடியோ…..!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிக்கும் தளபதி 63 படம் உருவாகி வருகிறது. யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக் ஆகியோர் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தளபதி 63 படத்தின் டெலிவிஷன் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காசிமேடு பகுதியில் உள்ள கடற்கரை ஏரியாவில் விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி