டிகர் விஜய் தனது தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கான நடிகர் நடிகை தேர்வுகள் நடக்கின்றன. காஜல் அகர்வால் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளாதாக கூறப்படு கிறது. இப்படத்துக்கு தமன் இசை அமைக்கி றார்.


இதுகுறித்து தமன் டிவிட்டரில் கூறும் போது,’அண்ணா (விஜய்) உங்களுக்கான முதல் பாடலுக்கு டியூன் வெயிட்டிங்.. என்னுடைய இசை கனவு விரைவில் தொடங்க உள்ளது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
தமனின் இசையை அவ்வப்போது கேட்டு விஜய் அவரை பாராட்டி வருகிறாராம்.