தஞ்சை: வாக்குப்பெட்டி சாவியைக் காணோம்! வாக்கு எண்ணும் பணி தாமதம்!

தஞ்சை:

ஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை.   ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: - Key, assembly, constituency, count, delay, missing, tamilnadu, thanjai, vote, எண்ணிக்கை, காணவில்லை, சட்டமன்ற தொகுதி, சாவி, தஞ்சை, தமிழ்நாடு, தாமதம், வாக்கு
-=-