தர்ஷா குப்தாவின் ‘தந்துவிட்டேன் என்னை’ வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீடு….!

விஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.

லாக்டவுன் நேரத்தில் கொரோனா அளவுக்கு பிரபலமானவர் தர்ஷா குப்தா அவர் போடும் போட்டோக்களுக்கும்,டிக்டாக் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வந்தது . லாக்டவுன் நேரத்தில் அதிக ரசிகர்களை தர்ஷா பெற்றுவிட்டார்.அவ்ரகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி மகிழ்விப்பார் தர்ஷா.

தற்போது இவர் ஜீ-5க்காக ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அஸ்வின் மற்றும் ஹரிப்ரியா ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ள இந்த தொடரின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.